Make wealth for there is no more powerful and sharper weapon than it to destroy the arrogance of an insolent opponent.
The Confederation of Tamil Agriculture, Commerce, Industry, and Services (CTACIS) is a dynamic platform dedicated to uniting Tamil entrepreneurs, professionals, and businesses across various industries. Our mission is to create a strong business ecosystem that fosters economic growth while promoting Tamil language, heritage, education, culture and economic influence worldwide.
CTACIS serves as a bridge between business, industry, government, financial institutions, education, and society ensuring that Tamil enterprises thrive in the global economy while staying rooted in our traditions.
The Confederation of Tamil Agriculture, Commerce, Industry and Services (CTACIS) was born from a vision to uplift and empower Tamil culture, scholarship, and enterprise. The journey began with our founder, Fr. Jegath Gaspar, who launched Sangamam-an initiative to document and support Tamil folk artists.
As the cultural revival gained momentum, a parallel effort was launched to recognize and support Tamil scholars, leading to the creation of SANGAM 4. To sustain these initiatives, CTACIS was formed - to promote collaboration, business growth, and community support.
Over the last decade, CTACIS - along with its sister organization THE RISE - has facilitated more than Rs.800 crores in business referrals, blending tradition with innovation.
அறிவுத்திறனும், தொழில், வணிக, வேளாண் ஆற்றலும் செல்வச் சிறப்பும் கொண்ட அறவலிமை கொண்ட தமிழர்களை ஒன்றிணைத்து குவலயத்தின் மாபெரும் மக்கள் இனமாக திகழ செய்தலே நோக்கம்.
தொழில் முனைவு பண்பாட்டினையும் ஆற்றலையும் தமிழரிடையே ஊக்குவித்து வளர்ப்பதும் உலகப் பொருளாதார, வணிக, தொழில் நுட்ப செல்நெறிகளை புரிந்து கொண்டு தமிழர்கள் தங்கள் தொழில், பொருளாதார, வணிக, அறிவு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள செய்தல்.
உலக அளவில் பரந்துள்ள தமிழர்கள் ஒருவருக்கொருவர் உதவிட வழிவகுக்கும் நிறுவன அமைப்புகளை நிறுவுவதன் வழியாக உலககெங்கும் வாழும் தமிழருக்கான பொதுமையான கலை , பண்பாட்டை உருவாக்கி அதனை செழுமையடைய செய்தல்.
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இதனுடைய நிறுவனர் தமிழ்ப்பணி ம.ஜகத் கஸ்பர் ஆவார். இன்று சென்னை மாநகரத்தில் 14 கிளைகளுடன் (chapters) 300 உறுப்பினர்களுடன் பெருவிசையுடன் வளர்ந்து கொண்டு வரும் பரிந்துரை வணிக அமைப்பாகும். ஒவ்வொரு வாரமும் சராசரியாக ரூ. ஒரு கோடி வரை வணிக பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
சாதி, சமயம், அரசியல் வேறுபாடுகளை களைந்து தமிழர் என்ற உணர்வுடன் இணைந்து செயற்படுவது.